Hiroshima & Nagasaki Day Quiz - 2021
1945 ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் கடைசிக் கட்டங்களில் நேச நாடுகள் சப்பான் நாட்டுக்கு எதிராக அந்நாட்டு நகர்களாகிய இரோசிமா, நாகசாக்கி மீது அணுகுண்டு வீச்சு நிகழ்த்தின. இந்த இரு அணுகுண்டு வீச்சுகள் மட்டுமே இன்றுவரை போர்ச் செயல்பாட்டில் நிகழ்ந்தவை ஆகும். அமெரிக்க அரசின் அறிக்கையில், இந்த அணுகுண்டு வீச்சினால்தான் இரண்டாம் உலகப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
ஆண்டுதோறும் ஆகஸ்டு 6 ஆம் இரோசிமா, நாகசாக்கி தினமாக அனுசரிக்கப் படுகிறது. கீழே உள்ள வீடியோவில் 50 வினாக்களும் விடைகளும் கொடுக்கப் பட்டுள்ளது. அதிலிருந்து 15 வினாக்கள் குவிசாக கேட்கப்பட்டுள்ளது.
வீடியோவை நன்றாக கவனித்து வினாக்களுக்கு விடையளிக்கவும். 40% சதவீதம் அதற்கு மேல் மதிப்பெண் பெறுபவர்களுக்கு சான்றிதழ் அவர்களின் பதிவு மின்னஞ்சலுக்கு உடனடியாக அனுப்பப்படும்.
உதவிக்கு : 9544323644, 9486428910