வசந்தத்தைத் தேடி (வகுப்பு 7 - அலகு 5 -தமிழ் AT)
கருணை
உள்ளமே! கடவுள் இல்லமே!
- திருவருட்பிரகாச வள்ளலாரின் இயற்பெயர்
இராமலிங்க அடிகள்
- இராமலிங்க அடிகளார் பிறந்த வருடம்
அக்டோபர் 05, 1823
- இராமலிங்க அடிகளார் பிறந்த இடம்
மருதூர் - கடலூர்
மாவட்டம்
-
வள்ளலார்
யாருடன் உறவு வைத்துக்கொள்ள
வேண்டும் என்கிறார் ?
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்.
-
வள்ளலார்
யாருடன் உறவு வைத்துக்கொள்ள
கூடாது என்கிறார் ?
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்
- இராமலிங்க அடிகளார் நிறுவிய சபை
சத்திய ஞான சபை
-
சத்திய
ஞான தர்ம சபை அமைந்துள்ள இடம்
வடலூர்
வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள் :
நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே
தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே
மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே
ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே
பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே
பசித்தோர் முகத்தைப் பாராதிராதே
இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்னாதே
குருவை வணங்கக் கூசி நிற்காதே
வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே
இராமலிங்க அடிகளாரின் படைப்புகள் :
- சின்மய தீபிகை
- ஒழிவிலொடுக்கம்
- தொண்டைமண்டல சதகம்
- ஜீவகாருண்ய ஒழுக்கம்
- திருவருட்பா
- இராமலிங்க அடிகளார் மறைந்த ஆண்டு
ஜனவரி 30, 1874
-
இந்திய
அரசு இவரது சேவையை கருத்தில்
கொண்டு அஞ்சல்தலை வெளியிட்டுச் சிறப்பித்த ஆண்டு