GOVT. HIGH SCHOOL, KOOVAKKAD
KOLLAM.
தமிழ் AT
USS MODEL QUESTION
1 இயற்கையைச் சீண்டாதே எனும் கவிதையை எழுதியவர் யார்?
கி.சங்கரநாராயணன்
2 இயற்கையைச் சீண்டாதே எனும் கவிதை எந்த கவிதை தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது?
பூஞ்சோலை
3 பிளாஸ்டிக்கின் தமிழ் பெயர்?
நெகிழி
4 உலகச் சுற்றுச் சூழல் தினம்
ஜூன் 5
5ஓசோன் தினம்
செப்டம்பர் 16
6அமுதத்தில் விசம் எனும் கவிதையை எழுதியவர் யார்?
கவியரசு வைரமுத்து
7உலக வன நாள்
மார்ச் 21
8பூமி தினம்
ஏப்ரல் 22
9இயற்கைப் பாதுகாப்பு தினம்
நவம்பர் 25
10திருக்குறளிற்கு முதலில் உரை எழுதியவர் யார்?
மணக்குடவர்
11திருக்குறளை எழுதியவர் யார்?
திருவள்ளுவர்
12திருக்குறளில் உள்ள மொத்த அதிகாரங்கள் எத்தனை?
133
13வைரமுத்து பிறந்த ஊர் எது?
மெட்டூர்,தேனி மாவட்டம்
14இயற்கை வளங்கள் நாள்
அக்டோபர் 5
15தேசிய மாசுக் கட்டுப்பாடு தினம்
டிசம்பர் 2
16வைரமுத்து எழுதிய நூல் எது?
கள்ளிககாட்டு இதிகாசம்,கருவாச்சி காவியம்
17தேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள்
டிசம்பர் 4
18பிராணவாயு என்பது எது?
ஆக்ஸிஜன்
19கரியமில வாயு என்பது எது?
கார்பன் டை ஆக்ஸைடு
20ஒரு மனிதன் ஒரு நாள் சுவாசிக்கும் ஆக்சிஜனின் அளவு எவ்வளவு?
3 சிலிண்டர்கள்
21வேற்றுமை எத்தனை வகைப்படும்
8
22எந்த நாட்டில் சுற்றுச் சூழலை மாசுபடுத்தினால் மரண தண்டனை அளிக்கப்படுகிறது?
சீனா
23மூன்றாம் உலகப் போர் எனும் நூலை எழுதியவர் யார்?
வைரமுத்து
24மரங்கள் சுவாசிக்கும் வாயு எது?
கரியமில வாயு(கார்பன் டை ஆக்ஸைடு)
25ஒரு நாட்டின் சமச்சீரான வனப்பகுதி எத்தனை சதவீதம்
33.3 சதவீதம்.
26ஐ என்பது எந்த வேற்றுமை உருபு?
இரண்டாம் வேற்றுமை உருபு
27கவி சாம்ராட் என அழைக்கப்படுபவர் யார்?
வைரமுத்து
28சர்வதேச உயிர் தினம்
ஜூன் 5
29கேரளத்தின் தேசிய விழா எது?
ஓணம்
30திருக்குறளில் இடம்பெற்றுள்ள இரண்டு மலர்கள் எவை?
அனிச்சம்,குவளை.